What is Tendar Vote டெண்டர் ஓட்டு’ முறை மூலம் வாக்களிப்பது எப்படி?
ஒருவரது வாக்கு ஏற்கெனவே வேறு ஒருவரால் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், ‘டெண்டர் ஓட்டு’ முறையில்,வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்
Tendor வாக்கு என்றால் என்ன
டெண்டர் ஓட்டு என்பது ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இவர்களுக்குள் ஒருவர் மாற்றி மற்றொருவர் வாழ்க்கை செலுத்துவதை தவிர்க்கவே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு டெண்டர் வாக்கெடுப்பு முறை ஆகும்.
இந்தியாவில் தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு முக்கியமான ஒன்றாகும் இவற்றில் as per govt law மக்களுக்குரிய தலைவரை மக்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஆகும் இவற்றில் எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக போடப்பட்ட சட்டமானது என்றது வாக்கெடுப்பு முறையாகும்.
இப்பொழுது ஒரே ஒரு ஒற்றுமை கொண்ட இதுவரை நாம் எடுத்துக் கொள்வோம் அவற்றில் ஒருவரின் பெயர் ramu மற்றொருவர் என் பெயர் சோமு இப்பொழுது ராமு என்பவர் சோமு அவர்களின் வாக்கை செலுத்தி விட்டார் என்றால் சோமு அவருக்கு வாக்கு கிடையாது ஆனால் நாம் அவர்களுக்கு முதலையே விரிவாக்கம் மற்றும் அவருடைய வாக்கையும் செலுத்தி விடுவதால் ராமு அவர்களின் பெயரில் கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளது என்று அறிவிக்கப்படும் இந்த ஒரு தருணத்தை தவிர்த்துக்கொள்ளவேண்டும் வாக்கெடுப்பு முறை மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பெரும்பாலும் பண்டமாற்று முறையில் வாக்காளர் தனது அரசாங்க அடையாள அட்டை அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு சென்று அங்கு உள்ள தேர்தல் அலுவலர்களிடம் காண்பித்து அவர்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ரூபாய் இரண்டு செலுத்திய பிறகு ஒரே உருவ ஒற்றுமை கொண்ட மற்றொருவர் அவரது வாழ்க்கை செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் இந்த முறையே டெண்டர் வாக்கெடுப்பு முறை ஆகும்.
சேலஞ்ச் வாக்கெடுப்பு முறை:
வாக்கெடுப்பு முறையை போன்று சேலஞ்ச் வாக்கெடுப்பு முறை 1 இந்தியாவில் உள்ளது அதாவது வாக்காளர்கள் தனது வாக்கை செலுத்த வரும்போது அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அங்கு உள்ள தேர்தல் அலுவலர்கள் இந்த வாக்காளர் அடையாள அட்டைகளை பரிசீலனை செய்து அவருக்கு உரிய வாக்கை அளிக்க உதவும் ஒரு முறை சேலஞ்ச் வாக்கெடுப்பு முறை ஆகும்
இந்த முறை பெரும்பாலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மக்களை வாக்களிக்க உதவி செய்யும் ஒரு முறையாகும்.
இவற்றிற்கு ஐடி வெரிபிகேசன் முக்கியமான ஒன்றாகும்.
Comments
Post a Comment