Top 10 Mistake to be Avoided after purchasing of New Mobile

ஒரு புது மொபைல் போன் வாங்கும் போது செய்யக்கூடாத 10 தவறுகளை  இவற்றில் பார்ப்போம்.

  SD Card

ஒரு புதிய கைபேசி வாங்கும் போது நாம் வைத்திருக்கும் பழைய கைபேசி எண் மெமரி கார்டை அவற்றில் போட முயற்சி செய்வது வழக்கமாகும் ஆனால் அவற்றிற்கு முன்பே நீங்கள் அந்த மெமரி கார்டில் வைரஸ் ஏதேனும் உண்டா என்பதை முயற்சி செய்து கொள்ளவும் மற்றும் மெமரி கார்டுகள் அவற்றின் வாசகர்கள் கிளாஸ் என்னும் அடிப்படையில் அவற்றின் வேகம் வரையறுக்கப்படுகிறது.
இவ்வாறு உள்ள மெமரி கார்டை நீங்கள் வேகம் குறைவாக உள்ள மெமரி  கார்டினை இணைக்கும்போது உங்களுடைய கைப்பேசியின் வேகம் குறைவாகவே நினைத்துக் கொள்வீர்கள் அதனால் நீங்கள் எந்த ஒரு மெமரி கார்டையும் உங்களுடைய போனில் இணைக்கும்போது அவற்றில் வைரஸ் ஸ்கேன் செய்து கொள்வது மிகவும் அவசியம் ஒன்றாகும்.

கைபேசி சார்ஜ் இன் அளவு:

எந்த ஒரு கைபேசி நாம் வாங்கும் போதும் அவற்றில் நாம் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இல்ல வேண்டும் என்று தவறான பழக்கத்தை வைத்துள்ளோம் ஆனால் அப்படி ஒன்றும் பண்ண வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் உங்களுக்கு எவ்வளவு சார்ஜ் வேண்டுமென்று அவற்றில் மெயின்டெயின் செய்து கொண்டாலே போதுமானது முழுநாளும் சார்ஜில் விட வேண்டும் என்ற அவசியமில்லை.    கைப்பேசி

Anti Virus:

ஆண்ட்ராய்டு பொருத்தவரையில் அதற்கு எந்த ஒரு ஆன்டி வைரசும் தேவை இல்லை இதற்காக இந்த ஒரு பணமாக அல்லது பொருளாகவோ செலவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை ஆண்ட்ராய்ட் உருவாக்கும் போது மிகவும் சக்திவாய்ந்த antivirus உங்களது மொபைல் போனில் உள்ளது அதுவே உங்கள் மொபைல் போனை காப்பாற்றிக்கொள்ளும்

Phone Temper Class and Back case

நம்மில் பலரும் ஸ்மார்ட் போன் வாங்கும் போது அவற்றை ஸ்டைல் பொருட்கள் மட்டுமே வாங்குகிறார்கள் ஆனால் அவ்வாறு வாங்கும் போது அவர்கள் அந்த கைபேசிக்கு டெம்பர் கிளாஸ் மற்றும் கேஸ் ஆகியவற்றை வா சேர்த்து வாங்குவதற்கு மறந்துவிடுகிறார்கள்.  இதனால் உங்கள் மொபைல் கீழே விழுந்தாலோ அல்லது தரையில் தள்ளினாள் அவற்றின் மேலே உங்களுக்கு உராய்வு அல்லது scraches   ஆகவும் வாய்ப்பு உள்ளது அதனால் எந்த ஊரு கைபேசி வாங்கினால் நீங்கள் அவற்றிற்கு மற்றவர்களை மறந்துவிடாமல் போட்டு விடுங்கள்

Google play Protect:

எந்த ஒரு கைப்பேசி வாங்கினாலும் நமக்கு முதலில் செல்ல தோன்றுவது பிளே ஸ்டோர் ஆகும் ப்ளே ஸ்டோர் என்பது கூகுள் நிறுவனத்தின் ஓர் Product  ஆகும் இவற்றின் மூலம் உங்களுக்கு தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  இவ்வாறு டவுன்லோட் செய்யும் போது கூகுள் பிளே பிளேட் என்கின்ற பாதுகாப்பு உங்கள் ஸ்மார்ட் போனில் செய்துவிட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் hackers உங்களது  மொபைல் போனை hack செய்து விட மிகவும் வாய்ப்பு உள்ளது.

Cleaner App:

எந்த ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போதும் இந்த கிளீனர் அப்ளிகேஷன் என்பது உங்களது battery வாழும் தருணத்தை அதிகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது என்று இந்த கிளீனர் ஆப் டெவலப்பர்கள் சொல்கின்றார்கள் ஆனால் அது உண்மை இல்லை ஆண்ட்ராய்ட் உள்ளே உங்களுக்கு கிளீனர் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது இதற்காக கிளீனர் ஆப் இன்ஸ்டால் பண்ண வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை

Rooting:

அனைவருக்கும் ரூட்டிங் என்பது தெரிந்த ஒன்றே அதாவது உங்கள் ஆண்ட்ராய்டு சாப்ட்வேரின் பாதுகாப்பு கவசத்தை உடைத்து அவற்றின் மெயின் ஏரியாவிற்கு செல்லும் ஓர் செயல்முறை ரூட்டிங் ஆகும்.  புது ஸ்மார்ட்போன் வாங்கும் நண்பர்கள் ரூட்டிங் என்ற பார்க்கும் பழக்கத்தை விட்டு விடுவது நல்லது ரூட்டின் செய்தால் உங்களது வாரண்டி முழுமையாக போய் விடும். இதனால் தொடர்பு ஏதேனும் பிராபலம் வந்தால் உங்களுக்கு தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்திவிடும் இதனால் ரூட்டிங் என்ற வார்த்தையை Avoid செய்வது நல்லது.

Default Apps:

ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போது default  ஆகவே அவற்றில் சில அப்ளிகேஷன்கள்  இணைக்கப்படுகின்றன இவ்வாறு இணைக்கப்படும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு தேவையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவை இல்லை என்றால் அவற்றை install அல்லது Forced ஸ்டாப்  செய்துவிடலாம்.

Contact Saving:

புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் போது நாம் பழைய ஸ்மார்ட்போனில் உள்ள காண்டாக்ட் எப்பொழுதும் நாம் மெமரி கார்டு அல்லது போன் இன்டர்னல் மெமரி மற்றும் சேவ் செய்யாமல் நிறைவேறும் cloud memory  இல் SAVE செய்து கொள்ள வேண்டும்

Phone Protection:

எந்த ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போது அவற்றிற்கு லாக் விடுவது மிகவும் அவசியம் அதனால் நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கினால் முதலில் லாக் செய்து விடுங்கள்.

Comments

Popular posts from this blog

How to Solve Adsense Violation Valuable Inventory: No Content

Top 5 Mistakes Avoided while Charging your SmartPhone