ஏன் சுவாமி அலங்காரம் செய்யும் போது சுவாமி தரிசனம் செய்ய கூடாது என்று முன்னோர்கள் சொல்கிறார்கள் தெரியுமா

ஏன் சுவாமி அலங்காரம் செய்யும் போது சுவாமி தரிசனம் செய்ய கூடாது என்று முன்னோர்கள் சொல்கிறார்கள் தெரியுமா:
முற்காலத்தில் சிற்பிகள் என்பவர்கள்   பல கலைகளில் சிறந்தவர்களாக தெரிந்தவர்கள் அவற்றில் ஒன்று கற்களை தற்கொலை என்பது ஒரு கலை சிற்பம் ஆக மாற்றக்கூடிய கலையாகும்.  இவற்றில் சிற்பம் மிகவும் அழகாக வடிவமைக்கப் படுகிறது.
இதேபோன்று கோவிலுக்குள் இருக்கும் சுவாமி சிலைகளையும் சிப்பியிலே செதுக்கி வருகின்றார்கள் சுவாமி தரிசனம் என்பது சுவாமியை எவ்வாறு ஒரு சிற்பி செதுக்கி நானோ அவ்வாறு இருப்பதே சுவாமி தரிசனம் என்பதாகும் இப்போது ஏன் சுவாமி தரிசனம் செய்யும்போது நம் முன்னோர்கள் சுவாமியை தரிசனம் செய்ய கூடாது என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
இவற்றில் ஓர் சுய கலை பாதுகாப்பு நோக்கம் ஒன்று உள்ளது அதாவது சிற்பி என்பவன் இந்த சிற்பக்கலையை நம்பியே வாழ்பவன் இந்த சிற்பங்களை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களே ஒரு மூட நம்பிக்கையை உருவாக்கி உள்ளனர் அந்த மூடநம்பிக்கையின் விளைவாக சாமி தரிசனம் செய்யும் போது சுவாமியை தரிசனம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் அவர்களின் தலையைப் பாதுகாப்பது அவருடைய முக்கிய நோக்கமாகும்.

Comments

Popular posts from this blog

Top 10 Mistake to be Avoided after purchasing of New Mobile

How To Success On Your Life in Tamil