3 Types of earphone Plug Used On MicroPhone and Speaker In Tamil

Three Types Of Micro Phone:

வணக்கம் இவற்றில் நாம் காதில் கேட்கும் ஒலி பெருக்கியில் மூன்று விதமான கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன அவர்கள் ஏன் அவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று இந்த குறுஞ்செய்தியில் தெரிந்து கொள்வோம்.

Single Plug Pin:

இதுபோன்ற செல்போன்களில்  2 மின் கடத்திகள் இருக்கின்றன அவற்றில் ஒன்று லெப்ட் என்றும் மற்றொன்று கிரவுண்ட் என்றும் அழைக்கப்படுகின்றன இவைகள் பெரும்பாலும் இடது காதுக்கு மற்றும் ஒலி அலைகளை எடுத்துச் செல்கின்றனர்.  மற்ற பகுதிகளில் போய் அகப்படுவதில்லை. It can be called as single channel communication channel. ஒரு பகுதி நேர்முனை மின்னோட்டத்தையும் மற்றொரு பகுதி எதிர்மறை மின்னோட்டத்தையும் கடத்துகின்றன. இவைகள் பெரும்பாலும் microphone அதாவது நாம் பேசுவதை பதிவு செய்யக் கூடிய மைக்ரோ போன்களில் இவைகள் உபயோகப்படுத்துகின்றன.
Double Plug Pin:

2 plugin இவற்றில் மூன்று விதமான கடத்திகள் இணைத்து உருவாக்கப்படுகின்றன அவைகள் ஒன்று ரைட் என்றும் மற்றொன்று left என்றும் மற்றொன்று கிரவுண்ட் என்றும் அழைக்கப்படுகின்றன. It is also called as double channel communication. இதன் மூலம் இரண்டு காதுகளிலும் ஒலி அலைகளை கேட்க இயலும். It is also called as stereo plug. It is used in airphone, speaker, radio etc.
Three Plug Pin:

Green பிளக் microphone  நான்கு விதமான கடத்திகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன அவற்றில்  இடது வலது microphone மற்றும் கிரவுண்ட் என்கின்ற நான்கு விதமான படிகள் உள்ளன இவற்றின் மூலம் நீங்கள் உங்கள் ஒலிபெருக்கிக்கு அனுப்பவும் அல்லது அவற்றில் ஓர் microphone இட்டு இதன் மூலம் நாம் பதிவு செய்யலாம்.
It is used in our smart phone earphone, audio and sound receiver etc.

Comments

Popular posts from this blog

Top 10 Mistake to be Avoided after purchasing of New Mobile

ஏன் சுவாமி அலங்காரம் செய்யும் போது சுவாமி தரிசனம் செய்ய கூடாது என்று முன்னோர்கள் சொல்கிறார்கள் தெரியுமா

Top 5 Mistakes Avoided while Charging your SmartPhone